Month: August 2025

திருச்சி பஞ்சப்பூரில் வெடித்த ரியல் எஸ்டேட் பஞ்சாயத்து!

திருச்சிக்கு பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வந்துவிட்டது என்று ஒரு பக்கம் மகிழ்ச்சி பொங்கினாலும் இன்னொரு பக்கம் இந்த பேருந்து நிலையம் வந்த பிறகு அந்தப் பகுதியில் இருக்கும் ரியல் எஸ்டேட்டுகளில் பெரும் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. “போச்சு… எல்லாம் போச்சு…

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் எம்.பி.!

பிரதமர் நரேந்திர மோடியை , ராஜ்யசபா எம்.பி.,யும், நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார். தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான நடிகர் கமல்ஹாசன் கடந்த ஜூலை 25ம் தேதி டில்லி சென்று எம்.பி.,யாக பதவியேற்று கொண்டார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.…

மரண பயத்தை துரத்தி அடித்த பூங்கோதையின் ‘மாதாமகள்’ நிகழச்சி!

புற்றுநோய் என்றாலே மரணம்தான் என்ற அச்சத்தை ‘மாதாமகள்’ நிகழ்ச்சியின் மூலம் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஆலடி அருணா நர்சிங் கல்லூரி சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாமை நடத்தியிருக்கிறார் முன்னாள் அமைச்சர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! 17 பேரின் குண்டர் சட்டம் ரத்து!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேரில் நாகேந்திரன் உள்பட 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாகேந்திரன்…

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளார். கடந்த மாதம், 26ம் தேதி இரவு தூத்துக்குடி வந்து, அம்மாவட்ட விமான நிலை யத்தின் புதிய முனையத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். மேலும்,…

டி.ஜி.பி. நியமனம்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

‘‘டிஜிபி நியமனத்தில் முறைகேடு, விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்’’ என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். ராமநாதபுரம் ராஜ வீதியைச் சேர்ந்த யாசர் அராபத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “தமிழக டிஜிபி…

பாஜக மூலம் திமுகவுக்கு ‘செக்’ வைக்கும் எடப்பாடி!

ஓ.பி.எஸ்., பிரேமலதா விஜயகாந்த் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘செக்’ வைத்தார். இதற்கு எதிர்வினையாக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பா.ஜ.க. மூலம் எடப்பாடி பழனிசாமி வைக்கும் ‘செக்’கில் தி.மு.க.வில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போகும்…

ஆதாரம் இருக்கிறதா? ஓபிஎஸ்ஸுக்கு நயினார் கேள்வி?

‘‘எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஓ.பன்​னீர்​செல்​வத்​திடம் ஆதா​ரம் இருக்​கிறதா?’’ என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​னார். ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயி​லில், ஆடிப்​பெருக்​கையொட்டி நடந்த ஹோமம் மற்​றும் சிறப்பு பூஜை​யில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம்…

டெல்லியில் நடந்து சென்ற தமிழக எம்.பி.யிடம் நகை பறிப்பு!

டெல்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி., சுதாவிடம் 4 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கு அனைத்து…

வழக்கறிஞரை கைது செய்தது செல்லாது! ஐகோர்ட் அதிரடி! காவல்துறைக்கு சிக்கல்!

‘‘தமிழக பா.ஜ.க, வழக்கறிஞர் பிரிவு செயலர் அலெக்ஸிஸ் சுதாகர் மீதான, மூன்று வழக்குகளில் அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது’’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலெக்ஸிஸ் சுதாகரை, கடந்தாண்டு ஜூனில் மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.…