Month: August 2025

‘ஜனநாயகனுக்கு’ காத்திருக்கும் சவால்கள்! தயங்கும் வினியோகஸ்தர்கள்!

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாகும் ‘ஜனநாயகனுக்கு’ சவால்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ‘தலைவா’ படத்திற்கு ‘புரட்சித் தலைவி’ கொடுத்த நெருக்கடியை விஜய் மறந்துவிட்டார். ஜனநாயகன் படம் ரிலீசாவது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில். இது பற்றி கோலிவுட் வட்டாரத்தில்…

ஆக.25ல் காற்றழுத்த தாழ்வு! வானிலை மையம் எச்சரிக்கை!

‘‘ஆகஸ்ட் 25ம் தேதி வாக்கில், ஒடிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்’’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை மையம்…

மாநில உரிமைகள்… மனம் திறந்த ஸ்டாலின்!

‘‘மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாடு பல துறைகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஒன்றிய அரசு குறுகிய மனதோடு தான் இருக்கிறது’’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கை…

விஜய் கடல்நீரா? குடிநீரா? தமிழக பாஜக கேள்வி!

‘நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி கடல் நீராக இருக்கிறது. கடல்நீர் என்றைக்குமே குடிநீராகாது. இனியாவது அவர் தன்னைத் திருத்திக்கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாறுவாரா?’ என்பது உள்பட பல்வேறு கேள்விகளை விஜய்க்கு எழுப்பியிருக்கிறது தமிழக பா.ஜ.க.! தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்…

த.வெ.க. மாநாடு! முதல்வருக்கு பா.ஜ.க. ‘பகீர்’ புகார் மனு!

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதித.வெ.க.வின் இரண்டாவது அரசியல் மாநாடு மதுரையில் நடந்தது. இந்த மாநாடு தொடர்பாக த.வெ.க. மீது பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தமிழக முதல்வருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். விஜய்யின் அரசியல் மாநாட்டிற்கு குழந்தைகளை அழைத்து…

முதல்வர் பதவி! உதயநிதிக்கு கனிமொழி மூலம் ‘செக்’!

‘ராகுல்காந்தியால் ஒருபோதும் பிரதமர் ஆக முடியாது. அதே போல் உதயநிதி ஸ்டாலினால் தமிழக முதல்வராக முடியாது’ என அடித்துப் பேசினார் அமித் ஷா! தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி…

புதிய டி.ஜி.பி. யார்? ரேசில் 8 பேர்!

புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பட்டியல், நீண்ட இழுபறிக்கு பின் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தமிழக காவல் துறை தலைவரான டி.ஜி.பி., சங்கர் ஜிவால், இம்மாதம் ஓய்வு பெறுகிறார். இதனால், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பட்டியல், மூன்று…

மதுரையில் எடப்பாடியார்! மருத்துவரின் வழிபாடு – உதவிகள்!

2026 சட்டமன்ற தேர்தலையோட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அதிமுக…

கள்ளச்சாராயம் காய்ச்சுவோரின் வங்கி கணக்கு முடக்கம்! அஸ்ரா கர்க் அதிரடி!

‘‘காவல் துறையின் வடக்கு மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், 2,622 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில், 1,551 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கடும் நடவடிக்கை தொடரும்’’ என, போலீஸ் ஐ.ஜி.,அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

அதிமுகவை சீண்டிய விஜய்! சீறிய எடப்பாடி!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகழைப்பாடி அ.தி.மு.க. வாக்குகளை அள்ளமுடியுமா என கணக்குப் போட்டது பி.ஜே.பி., முடியவில்லை. அதனால், அ.தி.மு.க.வை தன்வசப்படுத்தியிருந்த எடப்பாடியை ‘வளைத்து’ போட்டது பா.ஜ.க.! தற்போது, அ.தி.மு.க. வாக்குகளை அள்ளுவதற்கு விஜய் போட்டிருக்கும்…