Month: August 2025

எம்.பி.பி.எஸ். என்-.ஆர்.ஐ. கோட்டாவில் முறைகேடு! அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்!

நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இந்​தி​யா​வில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு (என்​ஆர்ஐ) குறிப்​பிட்ட சதவீதம்…

ரூ.5 ஆயிரம் கோடி மோசடி! அமலாக்கத்துறை சோதனை!

மருத்துவமனை கட்டுவதில் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆம்ஆத்மி கட்சி தலைவர் சவுரவ் பரத்வாஜின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லியில் கடந்த 2018-19ம் ஆண்டில் அரசு 24 மருத்துமனைகளை கட்டுவதற்கு ரூ.5590 கோடி மதிப்பிலான…

ஜன.9ல் தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு’!

தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ வரும் 9.01.2026-ஆம் தேதி பிற்பகல்…

ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டு சிறை! தமிழக அரசு அதிரடி!

‘‘தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்’’என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வருகைக்காக, துறையூர் நகரப்பகுதியில், ஏராளமானோர், திரண்டிருந்தபோது, நேற்றிரவு…

ராகுல்காந்தி யாத்திரையில் மு.க.ஸ்டாலின், கனிமொழி பங்கேற்பு!

வரும் 27ஆம் தேதி ராகுல்காந்தி தலைமையில் பிகாரில் நடைபெறும் யாத்திரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கலந்துகொள்கிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிகாரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ மேற்கொண்டுள்ள வருகிறார். இதில் புர்னியா மாவட்டத்தில்…

துணை ஜனாதிபதி ராஜினாமா? மவுனம் கலைத்த அமித் ஷா!

‘‘உடல்நலக் காரணங்களுக்காகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். வேறு காரணம் இல்லை’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, அமித்ஷா அளித்த பேட்டியில், ‘‘பார்லிமென்டிற்குள் சபாநாயகர் உத்தரவின் பேரில் சிஐஎஸ்எப்…

‘ஆம்புலன்ஸ் அரசியல்’! ‘ஆவேச’ அமைதி பாலு! துறையூரில் நடந்தது என்ன?

தமிழகம் முழுவதும் ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில்¢ சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி! எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால், இந்த கூட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும்…

ஊழலுக்கு எதிராக அமித்ஷா யுத்தம்! தமிழக பாஜக சவால்!

‘தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுக்கும் நடவடிக்கைகளை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’ என தமிழக பா.ஜ.க. சவால் விடுத்திருக்கிறது தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான உள்துறை…

ரூ.3 கோடியை எரித்த அரசு அதிகாரி! அதிர்ச்சியில் போலீசார்!

அரசியல்வாதிகளுக்கு இணையாக அரசு அதிகாரிகளும் முறைகேடாக பணம் கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். ஒரு அரசு அதிகாரி ரூ.3 கோடியை பாத்ரூமில் எரித்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பீகாரில் ஊரக வளர்ச்சி துறையின் சூப்பிரண்ட் இன்ஜினியராக இருப்பவர் வினோத் குமார் ராய்.…

பாலியல் தொழிலில் சிறுமி! துணை நடிகை உள்பட 3 பேர் கைது!

சென்னை கோயம்பேடு, 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்ட விடுதி அறைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு சென்னையைச் சேர்ந்த 9-ம்…