Month: August 2025

விஜய் உடன் கூட்டணி! விவாதித்த ராகுல்! அதிர்ச்சியில் அறிவாலயம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும். எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. வரும்! 3வது இடத்தைத்தான் த.வெ.க. பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. ‘‘த.வெ.க. மூன்றாவது இடத்தைப் பிடிக்கக்கூடிய அணி அல்ல… முதல் இடத்தைப் பிடிக்கும் அணி என்பதை விஜய்யின்…

நேற்று ‘போடா வாடா’! இன்று ‘போஸ்டர் யுத்தம்!’ திகைப்பில் திமுக!

தேனியில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி.தங்க தமிழ்ச்செல்வனும், எம்எல்ஏ.மகாராஜனும் மேடையில் கலெக்டர் முன்னிலையில் “போடா வாடா” என்று ஒருமையில் பேசி சண்டையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எம்.எல்.ஏ.மகாராஜனுக்கு கண்டனம் தெரிவித்து தங்கதமிழ்செல்வனுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…

ஆக. 7ல் அமைதி பேரணி! 7வது முறையாக திமுக ஆட்சி!

‘‘ஆகஸ்ட் 7ல் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதிப் பேரணியில் திமுக-வினர் கடலென திரள வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்’’ என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வரும்,…

எம்.பி. – எம்.எல்.ஏ. நேருக்கு நேர் மோதல்! அதிர்ச்சியில் அறிவாலயம்!

அ.தி.மு.க. கூட்டணியை உடைக்கும் ஸ்டாலினால், சொந்தக் கட்சியில் நடக்கும் உட்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என அறிவாலயத்தில் உடன்பிறப்புக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். தேனி ஆண்டிப்பட்டியில் அரசு நிகழ்ச்சியில், திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் எம்எல்ஏ மகாராஜன் மேடையிலேயே…

தமிழகத்தில் வடமாநில வாக்காளர்கள்! சீமான், திருமா கண்டனம்!

தமிழ்நாட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான், ‘‘ஆறரை கோடி தமிழ்நாட்டு வாக்காளர்களில் புதிதாக 2 கோடி வட மாநிலத்தவர் இணைந்தால் அது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல்…

ஆர்.எம்.வீ., அரசர் பாணியில் ஓ.பி.எஸ்.! இணையும் திராவிட இயக்கம்!

‘ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர் வரிசையில் அடுத்ததாக ஓ.பி.எஸ். சேர்ந்திருக்கிறார். மதுரை மாநாடு முடிந்த பிறகு தி.மு.க. கூட்டணியில் சேர இருக்கிறார்’ என்றார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள். ஓ.பி.எஸ்.ஸின் நெக்ஸ்ட் மூவ் குறித்துஅறிவாலய வட்டாரத்திலும், ஒ.பி.எஸ். தரப்பிரக்கு நெருக்கமானவர்களிடமும் பேசினோம். ‘‘சார், அ.தி.மு.க.வில் இணைய…

பாலியல் வழக்கில் ‘மாஜி’ எம்.பி. குற்றவாளி! நீதிமன்றம் அதிரடி!

பாலியல் வன்​கொடுமை வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா குற்​ற​வாளி என பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்​வேறு…

கவினின் உடலை வாங்க 5 நாட்களுக்குப் பிறகு உறவினர்கள் சம்மதம்!

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதை அடுத்து கவினின் உடலை வாங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மிஜி…