Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

விஜய் தாய் பற்றி விமர்சனம்! அப்பாவுவுக்கு த.வெ.க. கண்டனம்!

மதத்தை வைத்து விஜய்யின் தாயை பற்றி விமர்சனம் செய்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவுக்கு, தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “விஜய்யின் அம்மா கிறிஸ்தவர். தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான். சிறுபான்மையினர்களின் வாக்கை…

இருண்ட காலத்தில் தமிழக சுகாதாரத் துறை! பாஜக கடும் கண்டனம்!

‘‘பச்சிளம் குழந்தைகளை தரையில் போடலாமா? தமிழக முதல்வர் அவர்களே? தமிழக சுகாதாரத்துறை இருண்ட காலத்திற்கு போய்விட்டதா?’’ என கடுமையான… எச்சரிக்கையான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தமிழக பா.ஜ.க.! தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து…

ரூ.3 கோடி மோசடி வழக்கு! தேர்தல் நேரத்தில் நெருக்கடி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் இன்று ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம்…

கலைஞரிடம் கெஞ்சினாரா காமராஜர்? சர்ச்சையை கிளப்பிய திருச்சி சிவா!

மறைந்த தலைவர்கள் பற்றி இருக்கும் போது விமர்சனத்தையும், மறைந்த பிறகு அவர்களது பெருமையையும் பேசுவது வழக்கம். ஆனால், திருச்சி சிவா காமராஜர் குறித்து சர்ச்சையாக பேசியிருப்பதுதான் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘ காமராஜர் சாகும்போது, கருணாநிதியின் கையை…

மதுரையில் 2வது அரசியல் மாநாடு! ‘மாஸ்’ காட்டும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “என் நெஞ்சில்…

கடலில் தரையிறங்கிய டிராகன்! பூமிக்கு திரும்பிய சுக்லா!

சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக 22 மணி நேர பயணத்திற்குபின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3:01 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் தரையிறங்கியது. தொடர்ந்து, சுக்லா…

‘மக்களின் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை!’ துரைமுருகன் ஓபன் டாக்!

தி.மு.க. ஆட்சி அமைந்து 4 வருடங்கள் கழித்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை புதிதாக கொண்டுவருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்து வருகின்றன. இந்த நிலையில்தான், ‘‘பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை. அதிகாரிகள் சரியாக இருந்தால்தான் தீர்வு…

குரூப் 2 பணிகளுக்கு இன்று முதல் ஆக.13 வரை விண்ணப்பிக்கலாம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பயணியிடங்களுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1, குரூப் 2, 2ஏ…

நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் பஞ்சப்பூர் பஸ்டாண்ட்!

திருச்சியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையமான பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை தி.மு.க. அரசு அவசர கதியில் திறந்ததாக அ.தி.மு.க. சமீபத்தில்தான் குற்றச்சாட்டை எழுப்பியதோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 09.05.2025 அன்று திறந்தவைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து…

அரசியல்வாதிகளின் ஊழல் விவரங்களை கேட்கும் த.வெ.க.!

தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றி கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தவெக சென்னை மண்டல…