Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தவெகவில் இணையும் அதிமுக பிரபலங்கள்!

அ.தி.மு.க.வின் சீனியரான கே.ஏ.செங்கோட்டையன் சமீபத்தில்தான் த.வெ.க.வில் இணைந்து தி.மு.க.விற்கும் அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வில் உள்ள பிரபலங்கள் அடுத்தடுத்த த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது தமிழக வெற்றி கழகம் 2026 தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறது. அதன் ஒரு…

ஆனந்த் Vs அருண்ராஜ்! தவெகவில் வெடித்த பனிப்போர்!

தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் திராவிடக் (தி.மு.க., அ.தி.மு.க.) கட்சிகளில் உட்கட்சிப் பூசல் இருக்கும். ஆனால், தற்போதுதான் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியான த.வெ.க.வில் உட்கட்சி பூசல் வெடித்து வருவது விஜய்க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்கிறார்கள். த.வெ.க.வைப் பொறுத்தளவில்…

விழுப்புரத்திற்கு பதில் மயிலம்! தொகுதி மாறும் சி.வி.சண்முகம்!

தி.மு.க., அ.தி.மு.க.வில் பலர் தொகுதி மாறி போட்டியிட விரும்பும் நிலையில், அ.தி.மு.க. விருப்ப மனு தாக்கலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொகுதி மாறி போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது. அ.தி.மு.க.வில் தேர்தலில் போட்டியிட நேற்று முதல் விருப்ப மனுக்களை அளித்தனர். நேற்று…

எம்ஜிஆர் – ஜெ. வேடம் அணிந்தவர்களுடன் Dr.சரவணன் விருப்பமனு!

மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வேடம் அணிந்தவர்களுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து டாக்டர் சரவணன் விருப்பமனு அளித்து, ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, மற்றக்கட்சிகளுக்கு முன்பாகவே…

100 நாள் வேலையை 125 நாளாக்கி மாற்றுப் பணி! மத்திய அரசு அதிரடி!

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம்(கிராமப்புறம்)’ மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் வேலைநாட்கள் 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005ம்…

ஜெ. தொகுதியில் இபிஎஸ்! ஆர்.மனோகரன் விருப்ப மனு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் விருப்ப மனு கொடுத்தார். சமீபத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களை நடத்தி முடித்த அ.தி.மு.க., அதன்…

எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்? அதிமுக ஓபன் டாக்!

‘‘தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும். கூட்டணிக் கட்சிகளின் பலத்துக்கு ஏற்பவே சீட் ஒதுக்கீடு செய்யப்படும்’’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல்…

‘தமிழகத்தின் இருண்ட காலம் திமுக ஆட்சி!’ பாஜக பகீர் குற்றச்சாட்டு!

‘தமிழ்நாட்டின் இருண்ட காலம் தி.மு.க ஆட்சி. திமுக அரசு இந்திய அரசியல் சாசன சட்டப்படி கலைக்கப்பட வேண்டிய அரசு. தமிழக முதல்வர் ஸ்டாலின் “டேஷ்” அரசியல் செய்யலாமா?’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.…

‘விஜய்யை வழிநடத்துபவர்கள் சரியில்லை!’ ஜோஸ் சார்லஸ் ஓபன் டாக்!

‘விஜய்யை உடன் இருந்து வழிநடத்துபவர்கள் சரியில்லை’ என லாட்டரி அதிபரின் மகனும், ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனருமான ஜோஸ் சார்லஸ் அதிரடியாக கருத்தை தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய ஜோஸ் சார்லஸ் மார்டின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘பெரிய மாநிலங்களை ஒரு…

அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்!

வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி விருப்ப மனு வினியோகத்தை இன்று (டிசம்பர் 15) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பூர்த்தி செய்து, எடப்பாடி பழனிசாமியிடம் சேலம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். தமிழக…