திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:
- பொன்னேரி (தனி)
- சோளிங்கர்
- ஆத்தூர் (தனி)
- சிங்காநல்லூர்
- கிருஷ்ணகிரி
- உசிலம்பட்டி
- மேலூர்
- சங்கரன்கோவில்
- திருப்பெரும்புதூர் (தனி)
- உதகமண்டலம்
- ஈரோடு கிழக்கு
- அறந்தாங்கி
- மயிலாடுதுறை
- காரைக்குடி
- சிவகாசி
- திருவாடனை
- திருவைகுண்டம்
- நாங்குநேரி
- குளச்சல்
- விளவங்கோடு
- கிள்ளியூர்
- வேளச்சேரி
- ஊத்தங்கரை (தனி)
- துறையூர் (தனி)
- கவுண்டம்பாளையம்
- பென்னாகரம்
- அம்பாசமுத்திரம்
- கடலூர்
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்:
- விருத்தாசலம்
- விருதுநகர்
- தருமபுரி
- குடியாத்தம் (தனி)
- சேலம் மேற்கு
- போளூர்
- திருத்தணி
- மயிலம்
- பல்லாவரம்
- ஓமலூர்
விசிக போட்டியிடும் தொகுதிகள்:
- காட்டுமன்னார்கோவில் (தனி)
- திருப்போரூர்
- பெரியகுளம் (தனி)
- செய்யூர் (தனி)
- அரக்கோணம் (அரக்கோணம்)
- திண்டிவனம் (தனி)
- கள்ளக்குறிச்சி (தனி)
- பண்ருட்டி
இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:
- தளி
- திருத்துறைப்பூண்டி (தனி)
- திருவில்லிபுத்தூர்(தனி)
- திருப்பூர் வடக்கு
- பவானிசாகர் (தனி)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:
- கீழ்வேளூர் (தனி)
- கந்தர்வக்கோட்டை (தனி)
- பத்மநாபபுரம்
- பழனி
- திருவொற்றியூர்
மதிமுக போட்டியிடும் தொகுதிகள்:
- மொடக்குறிச்சி
- மதுரை தெற்கு
- கடையநல்லூர்
- சீர்காழி(தனி) – தனிச்சின்னம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள்:
- பாபநாசம்
- வாணியம்பாடி
கொமதேக போட்டியிடும் தொகுதிகள்:
- திருச்செங்கோடு
- பொள்ளாச்சி
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
- நாகை
- மணப்பாறை
மேலும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி சிவகங்கையிலும், மனிதநேய ஜனநாயக கட்சி சிதம்பரத்திலும், எஸ்டிபிஐ நன்னிலத்திலும், தமிழர் தேசம் கட்சி நத்ததிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
