அமமுகவின் 11 வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மார்ச் 29-ந் தேதி அறிவித்துள்ளார்.

தொட்டியம் ராஜசேகரன்

தி.மு.க.வின் சீனியரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவை எதிர்த்து அ.ம.மு.க. வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., தொட்டியம் ராஜசேகரன் களமிறங்குகிறார்.

11 வேட்பாளர்கள்….

1, சைதாப்பேட்டை- செந்தமிழன்
2, மடத்துகுளம்- சண்முகவேல்
3, மன்னார்குடி- காமராஜ்
4, திருப்பத்தூர்- ஞானசேகர்
5, காரைக்குடி- தேர்போகி பாண்டி
6, திருவையாறு- கார்த்திகேயன்
7, பெரியகுளம்- கதிர்காமு
8, நாங்குநேரி- இசக்கிமுத்து
9, பூவிருந்தவல்லி- ஏழுமலை
10, ஒட்டப்பிடாரம்- சுந்தர்ராஜன்
11 திருச்சி மேற்கு- தொட்டியம் ராஜசேகரன்

ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal