கடந்த 2024ல் விஜய் நடித்த ‘ தி கோட்’ திரைப்படத்தின் கதையும், விஜய்யின் குடும்ப ‘சங்கதி’யும் ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

இத்தனை நாளாக இலை மறைவு காய் மறைவாக இருந்த விஜய்- திரிஷா சந்திப்புகள் தற்போது வெட்டவெளிச்சமாக மேட்சிங் உடை அணிந்து கொண்டு திருமண விழாவுக்கு வரும் அளவுக்கு போயுள்ளது. இதை பார்க்கும் அவரது மனைவி, பிள்ளைகளின் மனம் என்ன பாடுபடும்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த வாரம் இதே வெள்ளிக்கிழமை அன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எனது கணவர் விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது. இது எனக்கு 2021 ஆம் ஆண்டுதான் தெரியவந்தது.

இதை அவரிடம் கேட்ட போது இனியும் இப்படி நடக்காது என என்னிடம் வாக்கு கொடுத்தார். ஆனால் சிறிதும் இரக்கமே இல்லாமல் இன்று வரை அந்த உறவை அவர் தொடர்ந்து வருகிறார். என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். பொருளாதாரத்திலும் கடும் நெருக்கடியை தந்தார். என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை தனது சமூகவலைதளங்களில் வெளியிடுவதால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானமாக இருக்கிறது” என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவில் ஜீவானாம்சம் குறித்தும் அவர் தெரிவித்திருந்தார். அந்த நடிகை யாரென சங்கீதா சொல்லாவிட்டாலும் அவர் யார் என்பது ஊருக்கே தெரிந்துவிட்டது. இந்த பிரச்சினை நடந்த போதும் கூட அந்த நடிகை ஒரு பதிவை போட்டு சங்கீதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண விழாவில் விஜய்யும் திரிஷாவும் ஜோடியாக வந்தனர். இருவருமே ஒரே மாதிரி நிறத்தில் மேட்சிங் மேட்சிங்காக ஆடை அணிந்திருந்தனர். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பொதுவாக இது போன்ற விழாக்களுக்கு தனியே வரும் விஜய், இந்த முறை இரு நிகழ்வுகளுக்கு திரிஷாவுடன் சென்றது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இது எதேச்சையான சந்திப்பு கூட இல்லை. இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினர். இதுகுறித்து நெட்டிசன்கள் கூறுகையில், இதுவரை இருவரும் ஒன்றாக வெளியே வரவில்லை. ஆனால் தற்போது அண்மைக்காலமாக இருவரும் ஒன்றாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

ரவி மோகன் விவகாரத்திலும் இப்படிதான் நடந்தது. ரவி மோகன் விவாகரத்து அறிவித்ததும் கெனிஷாவுடன் சுற்றி வருகிறார். இருவரும் பொது இடங்களில் ஒரே மாதிரியான உடைகளை அணிகிறார்கள். ஒன்றாகவே பயணிக்கிறார்கள். ஆனால் ரவி மோகனோ தங்களுக்குள் எந்த தவறான பழக்கமும் இல்லை என கூறி வருகிறார்கள். இந்த புகைப்படங்களை பார்த்து ஆர்த்தி மன வேதனை அடைகிறார். அது போல் விஜய் – திரிஷாவை பார்த்து சங்கீதாவும் வேதனையில் உள்ளார் என்கிறார்கள்.

ரவி மோகன் விவகாரத்திலும் இப்படிதான் நடந்தது. ரவி மோகன் விவாகரத்து அறிவித்ததும் கெனிஷாவுடன் சுற்றி வருகிறார். இருவரும் பொது இடங்களில் ஒரே மாதிரியான உடைகளை அணிகிறார்கள். ஒன்றாகவே பயணிக்கிறார்கள். ஆனால் ரவி மோகனோ தங்களுக்குள் எந்த தவறான பழக்கமும் இல்லை என கூறி வருகிறார்கள். இந்த புகைப்படங்களை பார்த்து ஆர்த்தி மன வேதனை அடைகிறார். அது போல் விஜய் – திரிஷாவை பார்த்து சங்கீதாவும் வேதனையில் உள்ளார் என்கிறார்கள்.

விஜய் விவகாரம் குறித்து பனையூர் வட்டாரத்தில் பேசியபோது, ‘‘சார், 2021ம் ஆண்டே விஜய்க்கும், சங்கீதாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் ‘தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம்’ (கோட் படம்) தொடங்கப்பட்டது. அந்தப் படத்தில் மகனையே (சஞ்சய்) வில்லனாக காட்டியிருப்பார் விஜய். காரணம், விஜய்க்கு எல்லாமுமாக இருக்கும் ‘ஜெ’வானவரின் சட்டையைப் பிடித்து இழுத்துவிட்டாராம் விஜய்யின் மகன். ‘எனது தந்தையை கெடுப்பதே நீ தான்’ என ஆவேசமானாராம் ஜேசன் சஞ்சய்! இந்தப் பின்னணியில்தான் மகனையே படத்தில் வில்லானாக காட்டியிருக்கிறார். அந்த கேரக்டருக்கு ‘சஞ்சய்’ என மகனின் ஒரிஜினல் பெயரையும் வைத்திருக்கிறார் விஜய்.

தவிர, இந்தப்படத்தில் திரிஷாவுக்கும் ஒரு ‘குத்துப்’ பாட்டு வைத்திருப்பார். நேற்றைய தினம் திரிஷாவும், விஜய்யும் ஒரே காரில், ஒரே நிறத்திலான உடையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றதுதான் சங்கீதாவையும், அவரது மகன், மகளையும் மேலும் எரிச்சல் படுத்தியிருக்கிறதாம். இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற சங்கீதா முதல்வரின் உதவியையும் நாடியிருக்கிறார்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal