தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய “அவரும் நானும்” பாகம் 2 நூல் வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மு.க.முத்து மறைவு காரணமாக இன்று நடைபெறவிருந்த நூல் வெளியிட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.

Editor @ Tamilga Arasiyal