ராஜ்கோட்,


குஜராத்தின் ராஜ்கோட் நகருக்கு வடமேற்கே 151 கிலோ மீட்டர் தொலைவில் இன்று மதியம் 12.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.0 அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

By admin