Category: அரசியல்

சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா..? ஸ்டாலின் திடீர் ஆலோசனை..!

சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க. தலைமையிடம் ராஜினாமாக கடிதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அறிவாலயத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்! கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத்தில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி…

நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர்… ‘ஃபிட்னஸ் டிரைனர்’ கைது!

தென்னிந்திய படங்களில் நடித்து வந்த அந்த பிரபல நடிகைக்கும் ஃபிட்னஸ் டிரைனர் ஆதித்யா அஜய் கபூர் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை காட்டி நடிகையுடன் உறவு கொண்ட ஆதித்யா அஜய் கபூர்…

புள்ளியியல் புலனாய்வாளர்… 217 காலியிடங்கள்… டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு!

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியீட்டுள்ளது. இது குறித்து, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217…

பள்ளியில் ‘செக்ஸ்’ பாடம்… ஆசிரியர் போக்சோவில் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்கவுண்டன்சி வகுப்பில் ஆபாச பாடம் நடத்திய ஆசிரியரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு…

கைவிட்ட டெல்லி… கடுப்பான ஓ.பி.எஸ்… மகிழ்ச்சியில் இ.பி.எஸ்.!

டெல்லி மேலிடத்தையும், நீதிமன்றத்தையும் நம்பியிருந்த ஓ.பி.எஸ்.ஸுக்கு ஏமாற்றமே மிஞ்ச, அதிக டென்ஷனில் இருக்கிறாராம். ஆனால், எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியில் தனது ஆதரவாளர்களுடன் பேசி வருகிறாராம். அதிமுகவில் உட்கட்சி மோதல் இன்னும் வரவில்லை. கன்னித்தீவு கதையாக இந்த மோதல் நீண்டு கொண்டே இருக்கிறது.…

மூன்றாண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வரும் கொரோனா..?

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி விட்டது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறி உலக மக்களை இன்னும்…

பா.ஜ.க.வின் ‘பஞ்சாப் ஆபரேஷன்’! பதற்றத்தில் கெஜ்ரிவால்

பஞ்சாபில் பா.ஜ.க. மேலிடம் அவசர ‘ஆபரேசனை’ தொடங்கியிருப்பதால், பதற்றத்தில் கெஜ்ரிவால் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. சில மாதங்களுக்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியை பெற்றது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை…

அடுத்த நயன்தாரா நீதான்… கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய தயாரிப்பாளர்!

‘அடுத்த நயன்தாரா நீதான்…’ என்று ஆசை வார்த்தை சொல்லி, சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி கல்லூரி மாணவியை கர்ப்பாக்கிய தயாரிப்பாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர்…

‘அந்த’ இடத்தில் கை… சங்கடத்தில் சசிகலா புஷ்பா..!

தமிழ்நாட்டில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் கடந்த 11 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த இருந்ததால் மாவட்டம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.…

போதையின் உச்சம்… தள்ளாடும் இளம்பெண்?

நாட்டில் நாளுக்கு நாள் போதைக் கலாச்சாரம் தலைதூக்கி வருவதுதான் வேதனை அளிக்கிறது. பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கஞ்சா, சரக்கு அடிக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. இந்த நிலையில்தான், பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள மக் பூல்புரா பகுதியில், நேற்று…