நனவாகட்டும் உங்கள் கனவுகள்…!

When the day to day concept of Breaking News is cracking the phenomena of real interest of audience, our TAMILAGA ARASIYAL DOT COM has been created and run by RISHI MEDIA to deliver the factual news from the reliable sources.

Even though the title reflects the Political News, we are committed to air which is happening around you from Education to Environment time to time.

As we know the Knowledge is Power, possessing the right information is utmost vital factor to transform everyone’s Dream into Reality.

Thus, We keep in mind to feed everyone who are in thirsty for news at our level best.

RISHI MEDIA  –

‘அவசர செய்திகள்’ என்ற பெயரில் முக்கிய செய்திகளின் தன்மையை நாளுக்கு நாள் தகர்த்து வரும் சூழலில்,  தமது நம்பகமான தொடர்புகள் மூலம் உண்மையான செய்திகளை உங்களுக்கு வழங்குவதற்கென்றே  ‘ரிஷி மீடியா’  நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது நமது ‘தமிழக அரசியல் டாட் காம்.

இதன் தலைப்பானது அரசியல் செய்திகளை மட்டுமே பிரதிபளிப்பதாக இருந்தாலும், கல்வித் தகவல்கள் முதல் சுற்றுச்சூழல் நிகழ்வுகள் வரை நம்மைச் சுற்றி நடக்கும் நமக்கு ஆர்வமான அனைத்து தரப்பு செய்திகளையும் சேகரித்து அவ்வப்போது வழங்குவதற்கு எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

‘அறிவே வலிமை’ என நாம் அறிந்துள்ளபடி, எந்த அளவிற்கு உண்மையான தகவல்களை நாம் அறிந்து  வைத்திருக்கிறோமோ அதுவே நம் ஒவ்வொருவரின் கனவுகளையும் நனவாக்கும் காரணியாகும்.

ஆகவே,

இவையனைத்தையும் கருத்தில் கொண்டு எம்மால் இயன்ற அளவு வாசகர்களின் செய்தித் தாகத்தை தீர்க்க வேண்டும் என்பதை  நாங்கள் மனதில் கொண்டுள்ளோம்.

–  ரிஷி மீடியா  –