மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டாக்டர் ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது. மகன் தந்தை சொல்லை கேட்பதில்லையா என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. தந்தையின் சொல்லை மகன் கேட்பதில்லை என்று ராமதாஸ் தரப்பு பதில் அளித்துள்ளனர்.

உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal